புனே−இந்தூர் விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது புனே நகரத்துக்கும் இந்தூர் நகரத்துக்கும் இடையே பயணிக்கிறது. இது 972 கிமீ தொலைவை 18 மணி 3 நிமிடங்களில் கடக்கிறது.
வண்டிகள்[தொகு]
| வண்டி எண்
|
வழித்தடம்
|
கிளம்பும் நேரம்
|
வந்து சேரும் நேரம்
|
நாட்கள்
|
| 19311 |
புணே – இந்தூர் |
15:20 |
09:50 |
திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி
|
| 19312 |
இந்தூர் – புணே |
14:30 |
08:10 |
திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு
|
வழித்தடம்[தொகு]
மேலும் காண்க[தொகு]
இணைப்புகள்[தொகு]
- வண்டியின் வழித்தடம் - இந்தியன் ரயில்இன்போ தளம்
cyxS TLd0ur Rrd EdHo6Qqg ler DUuesg n_70 7o6pC E2t F